விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். ஆறுமுக குமார் இயக்கியுள்ள இப்படத்தை, ‘கிளாப் போர்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

படம் குறித்து அந்நிறுவனத்தினர் கூறுகையில், ‘சமீபத்தில் வெளியான படத்தின் டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை, 2018 ஜனவரியில் வெளியிடுகிறோம். ரசிகர்கள், 2018ம் ஆண்டை, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தோடு துவக்கலாம்’ என்றனர்.



Leave A Comment
You must be logged in to post a comment.