சென்னை: இன்று நடிகர் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‛காலா திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்திரைப்படத்தை தயாரிக்கும் வொண்டர்பார் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.