மாஸ்டரின் மாஸான சாதனை! லிஸ்ட்
நடிகர் விஜய்யை மாஸ்டர் பட கல்லூரி பேராசிரியராக பார்க்க அவரின் அனைத்து ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போன இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப்போகிறார்களா என்ற கேள்வியும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
Youtube ல் என்ன சாதனைகள் செய்திருக்கிறது என பார்க்கலாம்.
- குட்டி ஸ்டோரி லிரிக் – 71 மில்லியன் Views
- பொளக்கட்டும் பரபர லிரிக் – 6.5 மில்லியன் Views
- வாத்தி கம்மிங் லிரிக் – 18 மில்லியன் Views
- அந்த கண்ண பாத்தாக்க – 11 மில்லியின் Views



Leave A Comment
You must be logged in to post a comment.