என்னதான் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வார்த்தை போரில் தொடர்ந்து ஈடுபட்டாலும், விஜய்-அஜித் இருவருமே நண்பர்களாக தான் இருக்கின்றனர்.

இது பற்றி நடிகர் யோகி பாபு சர்கார் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சர்கார் ஷூட்டிங் முடித்துவிட்டு ஹைதராபாத்தில் விஸ்வாசம் ஷூட்டிங்கிற்காக அவர் சென்றபோது அஜித் அவரிடம் “விஜய் சார் எப்படி இருக்கிறார்?” என கேட்டாராம்.
அதன்பிறகு மீண்டும் சர்கார் ஷூட்டிங் வந்தபோது விஜய்யும் அதே போல ‘அஜித் எப்படி இருக்கிறார்’ என கேட்டாராம். அவர்கள் இடையே உள்ள நட்பு பற்றி யோகி பாபு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
Leave A Comment
You must be logged in to post a comment.