தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் தனுஷ். இவர் நடிப்பில் நேற்று அசுரன் படம் திரைக்கு வந்தது.
தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் தனுஷ். இவர் நடிப்பில் நேற்று அசுரன் படம் திரைக்கு வந்தது.
இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் இவை 4வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூல் வேட்டை நடத்தியுள்ளது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் படம் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.
நம்ம வீட்டு பிள்ளை, சைரா, வார் என பல படங்கள் நன்றாக ஓடி வந்தாலும், அசுரன் தமிழகத்தில் முதல் நாள் ரூ 6.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
Leave A Comment
You must be logged in to post a comment.