பல முன்னணி ஹீரோக்களின் வரிசையில் வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் , இவர் பல கஷ்டங்களை கடந்து தன்னுடைய திறமையால் தமிழ் சினிமா துறையில் வந்து பல வெற்றி படங்களை தந்துள்ளார்
சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் பேசும் பொழுது என்னை வலரவிடாமல் தடுக்கிறார்கள் என்றும் நான் கஷ்டப்பட்டு வந்துருக்கேன் என்ன இன்னம் கஷ்டப்படுத்திங்க என்று கண்ணீர் விட்டு அழுதார்.
தன்னை யார் கஷ்டப்படுத்திக்கிறார் என்று குறிப்பிடவில்லை.அனால் இப்பொழுது தனுஷ் வெளியிடும் படங்களின் மூலம் தனுஷ் சிவகார்த்திகேயனை துரத்துகிறரோ என்று ஒரு சந்தேகம் ??
சிவகார்த்திகேயனை துரத்தும் தனுஷ் படங்கள் இதோ :
சிவகார்த்திகேயன் தனுஷ்
Mr.லோக்கல் : 17 May 2019 தி எஸ்ட்டோர்டினரி பாகிர் : 21 June 2019
நம்ம வீட்டு பிள்ளை : 27 Sep 2019 அசுரன் : 04 Oct 2019
கனா : 21 Dec 2018 மாரி 2 : 21 Dec 2018
சீமராஜா : 13 Sep 2018 வட சென்னை : 17 Oct 2018
ரெமோ : 7 Oct 2016 கொடி : 28 Oct 2016
Leave A Comment
You must be logged in to post a comment.