சிவகார்த்திகேயன் படங்களுக்கு, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால், குழந்தை முதல் பெரியவர் வரை, அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம், அவருக்கு ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களை மையமாக வைத்து, அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், கிராமப்புற படங்கள் தான், வசூலை வாரி குவித்தன.
இதை உணர்ந்த சிவகார்த்திகேயன், கிராமப்புற படங்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து வெளியாகும் சீம ராஜாவும், கிராமப்புறத்தை மையமாக கொண்ட கதை தான். மதுரைக்கு அருகேயுள்ள கிராமங்களில் தான், படப்பிடிப்பு நடந்துள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.