உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இவர் இதற்கு முன் ஹிந்தியில் சிறு சிறு வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை படத்திற்கு பிறகு விஜய், ஜெயம் ரவி, சூர்யா, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் சில காலமாக இவருக்கு தமிழில் மார்கெட் இல்லாமல் போனது.

இதனால் நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். மேலும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். இதன்பின் தற்போது சிம்புவுடன் இணைந்து மாஹா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து, நடிகை ஹன்சிகா சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது உடல் எடையை குறைத்து எழுப்பும் தோலுமாக மிகவும் ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Hansika Motvani Image Collections