தமிழ் சினிமாவில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது நேற்று இரண்டு படங்கள் வெளியாகின.
அதில் ஒன்று பாலிவுட்டின் டாப் நாயகன் சல்மான் கான் நடித்த தபங் 3 தமிழில் ரீமேக் ஆகி வெளியானது.
சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்த ஹீரோ படமும், ஜோதிகா-கார்த்தி முதன்முறையாக இணைந்து நடித்த தம்பி படமும் வெளியாகி இருந்தது.
தற்போது இப்படங்கள் சென்னையில் முதல் நாள் முடிவில் எவ்வளவு வசூல் என்பதை பார்ப்போம்.
- ஹீரோ- ரூ. 54 லட்சம்
- தம்பி- ரூ. 33 லட்சம்
Leave A Comment
You must be logged in to post a comment.