நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
அவரது நடிப்பு அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் அடுத்து கீர்த்தி சுரேஷ் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள Marakkar Arabikadalinte Simham என்ற படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் நடித்துள்ள இந்த படம் Kunjali Marakkar IVன் வரலாற்றை கூறும் படமாகும்.
தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் போஸ்டரில் நடிகை கீர்த்தி சுரேஷின் புது கெட்டப் காட்டப்பட்டுள்ளது. அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Comment
You must be logged in to post a comment.