லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அந்த கடையின் விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்து அதிகம் பிரபலம். அவர் தற்போது சினிமாவில் ஹீரோவாகிறார்.

30 கோடி ருபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவல்படி இந்த படத்தில் காஸ்டியும் டிசைனர் தாட்ஷா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் இதற்குமுன்பு அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment
You must be logged in to post a comment.