பொங்கல் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் வெளியாகிறதா?
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம், வரும் ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
மேலும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, அதனை தொடர்ந்து இப்படத்தின் டிக்கெட் முன்பதிவும் முழுவேகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் வரும் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் அன்று இரண்டு விருந்துகள் காத்துள்ளதால் கொண்டாடி வருகின்றனர்.

Leave A Comment
You must be logged in to post a comment.