News2020-09-04T13:49:37-05:00

News

இல்லீகல் பைக் ரேஸின் கொடூரத்தை தோலுரிக்கும் 46

September 6th, 2018|News|

விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் TR.பாலா. 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், தற்போது 46 என்கிற படத்தின் [...]

சேனாபதி இஸ் பேக் : இந்தியன் 2-விலும் இரண்டு கமல்

September 5th, 2018|News|

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996-ம் ஆண்டு வெளியான வெற்றிப்படம் இந்தியன். கமல், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார்.   இவற்றில் வயதான [...]

சர்கார் படத்தில் முதல்வரின் மகளாக நடிக்கும் வரலட்சுமி

September 4th, 2018|News|

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம்- 'சர்கார்'. கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இயக்கி வரும் இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். [...]

சிறு வயது எம்.ஜி.ஆராக நடிக்கும் அத்வைத்

September 3rd, 2018|News|

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை காமராஜர் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். அவரின் ரமணா கிரியேஷன் படத்தை தயாரிக்கிறது.   இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் [...]

‘குருதி ஆட்டம்’ : யுவன் இசை

September 1st, 2018|News|

மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஸ்ரீகணேஷ். இவர், '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப்படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை என்றாலும், ஓரளவுக்கு பேசப்பட்ட படமாக அமைந்தது. அதனால் இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கு கவன [...]

கிராமங்களுக்கே முன்னுரிமை!

August 31st, 2018|News|

சிவகார்த்திகேயன் படங்களுக்கு, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால், குழந்தை முதல் பெரியவர் வரை, அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம், அவருக்கு ஏற்பட்டுள்ளது.   நகர்ப்புறங்களை மையமாக வைத்து, அவர் [...]

வெண்ணிலா கபடி குழு 2 : மாஸ்டர் கிஷோர், கேப்டன் விக்ராந்த்

August 30th, 2018|News|

2009ம் ஆண்டு வெளிவந்த படம் வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் இயக்குனராகவும், விஷ்ணு ஹீரோவாகவும் அறிமுகமான படம். தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது.   அற்புதம் [...]

ஸ்ரீபிரியங்காவை பாராட்டிய தணிக்கை குழு

August 29th, 2018|News|

விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கி உள்ள படம் மிக மிக அவசரம்' நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர். [...]

செப்டம்பரில் சர்கார் சிங்கிள் டிராக்

August 28th, 2018|News|

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். விவசாயம், அரசியல் கலந்த கதையில் தயாராகி வரும் இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்பட [...]

கேரள வெள்ளம் : விஜய் ரூ.70 லட்சம் உதவி?

August 22nd, 2018|News|

கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை, அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவு, வெள்ளத்தால் லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் [...]

நயன்தாரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

August 21st, 2018|News|

நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படம் வெளியாகி இரண்டு வார இடைவெளியில் அவரது இன்னொரு படமான இமைக்கா நொடிகள் படம் வெளியாகவிருக்கிறது. 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள [...]

தயாரிப்பாளர் ஆனார் ஷனம் ஷெட்டி

August 20th, 2018|News|

பெங்களூர் பொண்ணு ஷனம் ஷெட்டி. ப்ரீத்திக்கு நான் கியாரண்டி விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்றவர். அம்புலி என்ற 3டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு [...]