News2020-09-04T13:49:37-05:00

News

5 கோடி கிளப்பில் இணைந்த ‘குலேபா’

August 6th, 2018|News|

தமிழ்த் திரைப்படங்களின் பாடல்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதை இன்றைய ரசிகர்கள் யு டியூப் பார்வைகளை வைத்துத்தான் அதிகமாக முடிவெடுக்கிறார்கள். சில பாடல்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று 5 கோடி பார்வைகளையும் [...]

சி.வி.குமார்-ன் ‘ஜாங்கோ’

August 5th, 2018|News|

அட்டகத்தி, பீட்சா உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். தனது 'திருக்குமரன் எண்டர்டெயிமெண்ட் நிறுவனம்' சார்பில் பல படங்களைத் தயாரித்த இவர் தொடர்ந்து வெற்றிகளை ருசித்தார். [...]

ஆகஸ்ட் 24-ல் லட்சுமி ரிலீஸ்

August 4th, 2018|News|

பிரபுதேவா - தமன்னா நடிப்பில் தேவி படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், அதன்பிறகு சாய்பல்லவி நடிப்பில் தியா படத்தை இயக்கினார். தற்போது மீண்டும் பிரபுதேவா நடிப்பில் லட்சுமி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நடனத்தை மையமாக [...]

கமலுடன் மோதும் யுவன்சங்கர்ராஜா

August 3rd, 2018|News|

யுவன் சங்கர் ராஜாவின் 'YSR FILMS' நிறுவனமும், கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இணைந்து நடித்துள்ள படம் 'பியார் பிரேமா காதல்'. [...]

ஆகஸ்ட் 3 வெளியீடு, எத்தனை மிஞ்சும் ?

August 1st, 2018|News|

2018ம் ஆண்டின் ஏழாவது மாதம் இன்றுடன் முடிவடையப் போகிறது. இந்த ஏழு மாதங்களில் 80 படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளன. ஒரு வாரத்திற்கு சராசரியாக ஐந்து படங்கள் வரை [...]

தமிழ்ப்படம் – 2 மீது வழக்கு

July 31st, 2018|News|

இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் அண்மையில் வெளியான படம் - தமிழ்ப்படம் 2. கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் வசூல் ரீதியில் வெற்றியடைந்தது. [...]

ரூ. 50 கோடி பட்ஜெட்டில் கார்த்தி படம்

July 30th, 2018|News|

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, கார்த்தி நடித்து வரும் தேவ் என்ற புதிய படம் ரூ. [...]

கோ கோ கோகிலாவாகும் நயன்தாரா

July 29th, 2018|News|

அறம் படத்திற்கு பிறகு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் போதை பொருள் விற்கும் பெண்ணாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த [...]

சுதந்திர தினத்தில் 2.0 டீசர் ரிலீஸ்

July 28th, 2018|News|

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், நவம்பர் 29-ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   [...]

வித்தியாசமான பெயர்களில் சமந்தா

July 27th, 2018|News|

'சீமராஜா', 'யு-டர்ன்', 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களில் சமந்தா இப்போது நடித்து வருகிறார். விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி 'சீமராஜா' வெளியாகிறது. இந்த படத்திற்காக சிலம்பம் கற்றார் சமந்தா என்ற [...]

“வாரேன் வாரேன் சீமராஜா…” பாடல் வெளியீடு

July 26th, 2018|News|

சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சீமராஜா. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரித்திருக்கிறார்.   [...]

தனுஷ் தயாரிப்பில் விஷ்ணு விஷால்

July 25th, 2018|News|

'கதாநாயகன்' படத்தைத் தொடர்ந்து 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'ராட்சசன்', 'ஜகஜால கில்லாடி', 'காடன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்தப்படங்களில் முதலில் வெளியாகும் படம் எது என்பது இன்னும் தெரியவில்லை. [...]