News2020-09-04T13:49:37-05:00

News

கடைக்குட்டி சிங்கம் வசூல் சாதனை

July 24th, 2018|News|

கார்த்தி நடித்த காஷ்மோரா படு தோல்வியடைந்தது. அதன் பிறகு நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வசூல் ரீதியில் வெற்றியடைந்தது. கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படமும் வசூல் ரீதியில் வெற்றியடைந்துள்ளது. [...]

புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா

July 23rd, 2018|News|

வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் முன் தெரிவித்தார்.   நாம குழந்தையாக [...]

ஆக., 3-ல் மதுரையில் சீமராஜா இசை வெளியீடு

July 21st, 2018|News|

சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி உள்ள படம் சீமராஜா. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரித்திருக்கிறார்.   [...]

சமுத்திரகனி சமூக போராளியாக நடிக்கும் “பற”

July 21st, 2018|News|

கலிங்கா திரைப்படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "பற". இத்திரைப்படத்தை பச்சை என்கிற காத்து, மெர்லின் படங்களை இயக்கிய கீரா இயக்குகிறார். [...]

பொன் மாணிக்கவேலில் நிஜ சம்பவம்

July 20th, 2018|News|

பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் பொன் மாணிக்கவேல். இதில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக பாகுபலியில் காளகேயராக நடித்த பிரபாகர் நடிக்கிறார், சுரேஷ்மேனன், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் [...]

கனா படப்பிடிப்பு நிறைவு

July 19th, 2018|News|

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் கனா. இதனை பாடலாசிரிரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆண்டனி ரூபன் இசை அமைக்கிறார். [...]

வெப் சீரியலில் நடிக்கிறார் சுனைனா

July 18th, 2018|News|

சினிமாவின் அடுத்த கட்டமாக தற்போது வெப் சீரியல் வளர்ந்து வருகிறது. மாதவன், நந்தா, பாபிசிம்ஹா, பிரியாமணி, உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் வெப் சீரியல் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் [...]

அட்வெஞ்சர் படத்தில் அனிருத்

July 17th, 2018|News|

குழந்தைகளின் மன உலகை விவரிக்கும் வகையில் புலியையும், காட்டையும் மையமாக வைத்து, அட்வெஞ்சர் திரைப்படம் எடுக்கப்படவிருக்கிறது. பெயரிடப்படாத அந்த படத்தை புதிய இயக்குநர் ஹரிஷ் ராம் என்பவர் இயக்குகிறார். [...]

நடிப்பு தான் முக்கியம் ; சம்பளம் அல்ல : கீர்த்தி சுரேஷ்

July 16th, 2018|News|

நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்ரி கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் பலருடன் [...]

மதிய உணவு திட்டத்தை முதல் முறையாக உலகுக்கே கொண்டு வந்தவர் காமராஜர்!

July 15th, 2018|News|

மதிய உணவு திட்டத்தை முதல் முறையாக உலகத்துக்கே கொண்டு வந்த காமராஜரின் 116 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.   கல்வி கண் திறந்த [...]

‘கடைக்குட்டி சிங்கம்’ : சூர்யா மகிழ்ச்சி கலந்த நன்றி

July 15th, 2018|News|

தம்பி கார்த்தி நாயகனாக நடிக்க, அண்ணன் சூர்யா தயாரிப்பில் வெளிவந்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வரவேற்பிற்கு சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில், “மொத்த தியேட்டரும் [...]

கமலுடன் மோதுகிறார் கோலமாவு கோகிலா

July 14th, 2018|News|

புதியவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை ரோலில் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். [...]