News2020-09-04T13:49:37-05:00

News

கார்த்தி படத்தில் சூர்யா

June 30th, 2018|News|

சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் அவரின் தம்பி கார்த்தி நடித்துள்ள படம் "கடைக்குட்டி சிங்கம்". கார்த்தியுடன் சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். [...]

ராஜமவுலி படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்?

June 29th, 2018|News|

மகாநதி படத்திற்கு பிறகு தெலுங்கில் சில படவாய்ப்புகள் தேடி வந்தபோதும், எந்த படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை கீர்த்தி சுரேஷ். தமிழில் சர்கார், சாமி-2, சண்டக்கோழி-2 என பிசியாக நடித்து வருவதாக சொல்லி தேடி [...]

காலா சறுக்கல் : ரஜினி வருத்தம்

June 28th, 2018|News|

நடிகர் ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷுக்கு, ஏற்கனவே படம் எடுத்ததில் கடன் ஏற்பட்டு, அவர் அதில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அதில் இருந்து மீள்வதற்காக, அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் கொடுத்த யோசனைபடியே, ரஜினியை [...]

ஆகஸ்ட்டில் தொடங்கும் ‘சங்கமித்ரா’

June 27th, 2018|News|

'பாகுபலி'யைப் போல் மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தால் 100 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என்ற திட்டத்தில் 'சங்கமித்ரா' என்ற வரலாற்றுப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. [...]

‘தமிழ்ப்படம் 2.0’ பெயர் மாறியதன் பின்னணி

June 23rd, 2018|News|

2010-ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான படம் 'தமிழ்ப்படம்'. ஸ்பூப் என்கிற வகைப்படமான இந்தப் படம் பல தமிழ்ப்படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்டது. [...]

விஜய் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு

June 22nd, 2018|News|

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. [...]

இந்தியன் 2-வில் வடிவேலு?

June 21st, 2018|News|

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய, "இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி"-யில் நாயகனாக நடித்தவர் வடிவேலு. அந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்க, [...]

உலக அரங்கில் “பேரன்பு”

June 20th, 2018|News|

ஆசியாவின் புகழ்பெற்ற திரைப்பட விழா, சீன தேசத்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா. 21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்திரைப்பட விழாவில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 6 படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டன. [...]

ஜூன் 21-ல் விஜய் தரும் பிறந்தநாள் ட்ரீட்

June 19th, 2018|News|

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு முக்கிய ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் பழ.கருப்பையா, ராதாரவி [...]

யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா

June 18th, 2018|News|

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி யனாக வளர்ந்து நிற்பவர் யோகிபாபு. அஜீத்தின் விஸ்வாசம், விஜய்யின் 62வது படங்களில் நடிக்கும் அவர், நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவை [...]

இனிய ரமலான் வாழ்த்துக்கள்

June 16th, 2018|News|

'ஈத்" என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று [...]

துல்கர் சல்மானின் புதிய தமிழ்ப்படம் வான்

June 16th, 2018|News|

மலையாளத்தை விட்டு தமிழில் மட்டுமே கவனம் செலுத்துகிறாரோ என சந்தேகம் வரும் விதமாக, தமிழ்ப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். தமிழிலும் [...]