News
100 கோடி கடந்ததா ‘காலா’
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ள 'காலா' படம் எதிர்பார்த்ததை விட வசூல் குறைவாக இருப்பது என்பதே உண்மை என்கிறார்கள். வாங்கிய விலையில் சுமார் 50 சதவீதம் வரை [...]
ரூ.13,534 கோடி வசூலித்து அவெஞ்சர்ஸ் சாதனை
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் உலக அளவில் 2 பில்லியன் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏப்ரல் 27ம் தேதி வெளியான இந்தப் படம் இந்தியாவிலும் பெரிய வசூல் சாதனை [...]
ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் பூமராங்
இவன் தந்திரன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கி உள்ள படம் பூமராங். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மசாலா பிக்ஸ் [...]
2019-க்கு தள்ளிப் போனது ‘2.0’ ரிலீஸ் ?
ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் வரவேற்பைப் பார்த்து திரையுலகம் கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறது. சினிமாவையும், அரசியலையும் சேர்த்து ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தால் அரசியல் ஆசை நடிகர்களின் கதி என்ன என்று அவர்கள் யோசிக்க [...]
இன்று ஒரே நாளில் 6 வெளியீடுகள்
தமிழ்த் திரையுலகில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 6 வெளியீடுகள் நடக்க உள்ளன. இது திரைப்பட வெளியீடுகள் அல்ல, இசை, டிரைலர் மற்றும் முதல் பார்வை வெளியீடுகள். [...]
ஜூன் 11-ல் விஸ்வரூபம் 2 டிரைலர் : ஸ்ருதி, அமீர்கான், ஜூனியர் என்டிஆர்., வெளியிடுகின்றனர்
பல சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி வெளிவந்த கமலின் விஸ்வரூபம், படம் விஸ்வரூப வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. கமலே இயக்கி, [...]
ஏஜிங் சூப்பர் ஸ்டார் ஆன சாருஹாசன்!
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன். இதுவரை குணசித்ர வேடங்களில் நடித்து வந்த அவர், முதன்முறையாக தற்போது தாதா 87 என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை [...]
பிலிம்பேர் 2018 : விருது பட்டியலில் இடம் பெற்ற படங்கள் மற்றும் கலைஞர்கள்
இந்திய அரசின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைவில் பிலிம்பேர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பட்டியலில் பல தமிழ்ப்படங்களும், நடிகர் - நடிகைகள், இயக்குநர்களும் இடம்பிடித்துள்ளனர். அந்த பட்டியல் விவரம் [...]
அணிவகுக்கும் நம்பர் படங்கள்…
படம் எடுப்பதைவிட படத்துக்கு தலைப்பு வைப்பதுதான் இப்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பல நாட்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு ஒரு தலைப்பை யோசித்து வைத்தால், படம் வெளியாகும்போது இது என்னுடைய டைட்டடில் என்று பஞ்சாயத்தைக் [...]
காற்றின் மொழி துவங்கியது
வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான தும்ஹாரி சுலு படம், தமிழில், ”காற்றின் மொழி“ என்ற பெயரில் ரீ-மேக்காகிறது. ஜோதிகா முதன்மை ரோலில் நடிக்க, ராதா மோன் இயக்க, பாப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் [...]
அருவா சண்டைக்காக பாடினார் ரம்யா நம்பீசன்
சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட . கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் [...]
இளையராஜாவை தமிழில் வாழ்த்திய ஜனாதிபதி
இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இன்று 75 வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் மூலம் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவுக்கு பத்ம [...]


