News2020-09-04T13:49:37-05:00

News

செம்ம வெயிட்டு… காலா படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு

May 2nd, 2018|News|

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலிருந்து 'செம்ம வெயிட்டு' சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது.   நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படம் ஜூன் [...]

உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்

May 1st, 2018|News|

சென்னை : 8மணி நேர வேலை.8 மணி நேர மன மகிழ்வு... 8 மணி நேர உறக்கம்.. இது தான் உழைப்பாளர் தினத்தின் தாரக மந்திரம். உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும் பறந்துபட்ட தொழிலாளர்களின் [...]

முத்தையா படத்தில் கவுதம் கார்த்திக்

May 1st, 2018|News|

ஹரஹர மகாதேவகி என்கிற ஆபாசப்படத்தில் நடித்த கவுதம் கார்த்திக், மீண்டும் அதே இயக்குநரின் இயக்கத்தில் நடித்துள்ள மற்றொரு ஆபாச படம் தான் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இந்தப் படம் மே 4-ஆம் [...]

என் படத்தை பொழுபோக்காக பாருங்கள் : சந்தோஷ் பி.ஜெயக்குமார்

April 28th, 2018|News|

ஹர ஹர மஹாதேவகி என்ற அடல்ட் படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி உள்ள இரண்டாவது அடல்ட் ஒன்லி படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. கவுதம் கார்த்திக் மீண்டும் இவருடன் இணைந்து [...]

மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் – நானி

April 27th, 2018|News|

சமுத்திரக்கனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார் அமலாபால். ஒரே நேரத்தில் தெலுங்கில் நானியை ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் தெலுங்குப்பதிப்பான 'ஜண்டாபாய் கபிராஜூ' படத்திலும் அமலாபாலே கதாநாயகியாக [...]

குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்

April 26th, 2018|News|

பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, (வயது 87) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது இயற்பெயர் மதுரை சடகோபன் ராஜேஸ்வரி. 1932-ம் ஆண்டு பிப்., 24-ம் தேதி சென்னையில், சடகோபன் - ராஜசுந்தரி தம்பதியரின் [...]

‘வர்மா’ படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்

April 25th, 2018|News|

பிரபல நடிகர் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் படம் 'வர்மா'. இப்படத்தை பாலா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு நேபாளம் நாட்டில் ஆரம்பமானது. அங்கு சில நாட்கள் [...]

துல்கருக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள்

April 24th, 2018|News|

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் கண்ணு கண்ணும் கொள்ளையடித்தால். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். [...]

மே 4ல் விசுவாசம் படப்பிடிப்பு!

April 23rd, 2018|News|

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் விசுவாசம். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கிறது. சில மாதங்களாக அங்கு செட் போடும் பணிகள் [...]

காலா ஜூன் 7-ல் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

April 21st, 2018|News|

கபாலி படத்திற்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்த படம் காலா. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்தார்.   மும்பையில் வாழும் தமிழகத்தை [...]

மிரட்டும் ஜுராசிக் வேர்ல்டு-2 டிரைலர் 2

April 20th, 2018|News|

டயனோசர்களை வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின்னர் டயனோசர்களை வைத்து பல படங்கள் வெளிவந்தன.   கடந்த 2015-ம் [...]

ஜப்பான் செல்ல ‘பாகுபலி’ படக்குழு முடிவு

April 19th, 2018|News|

இந்தியத் திரையுலகில் கடந்த வருடம் வெளிவந்த 'பாகுபலி 2' படம் சரித்திர சாதனையைப் படைத்தது. இப்படத்தின் வசூலும், வரவேற்பும் எதிர்பார்க்கப்பபட்டதை விடவும் மிக அதிகமாக இருந்தது. கடந்த [...]