News2020-09-04T13:49:37-05:00

News

ஐபிஎல் துவக்க விழாவில் தமன்னா நடனம்

April 5th, 2018|News|

ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் வரும் ஏப்ரல் 7ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த போட்டிகளைப் பொதுவாக போட்டி என்று சொல்லாமல் திருவிழா என்றுதான் சொல்வார்கள். இதற்கு முன் [...]

2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்?

April 4th, 2018|News|

ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.0. ஷங்கர் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.   இப்படத்தின் [...]

மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சமந்தா

April 3rd, 2018|News|

ஒரு படத்தின் வெற்றி என்பது பொதுவாக படத்தின் ஹீரோக்களுக்கும், படத்தை இயக்குனருக்கும் மட்டுமே போய்ச் சேரும். சில சமயங்களில் மட்டுமே படத்தில் நடித்துள்ள நாயகி மற்றும் மற்றவர்களுக்கும் போய்ச் சேரும். [...]

சமந்தாவை ஆச்சர்யப்படுத்திய ஷில்பா விஜய சேதுபதி

April 2nd, 2018|News|

ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள புதிய படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜயசேதுபதி, சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.   [...]

அமெரிக்க படவிழாவில் மெர்குரி

March 31st, 2018|News|

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம்'மெர்குரி'. வசனமே இல்லாமல் சைலண்ட் மூவியாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரெடியாகி சில மாதங்களாகின்றன.   [...]

மெர்சல் படத்திற்கு பிரிட்டன் விருது

March 30th, 2018|News|

லண்டன் : பிரிட்டன் திரைப்பட விழாவில்,மெர்சல் படத்திற்கு, சிறந்த படத்திற்கான விருது கிடைத்து உள்ளது.   பிரிட்டனில் நடந்த, நான்காவது தேசிய திரைப்பட விழாவில், 2018ம் ஆண்டுக்கான [...]

பாகிஸ்தானிலும் பாகுபலி

March 29th, 2018|News|

தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெளியாகி மிகப்பெரிய வசூலைக் குவித்தது. 'பாகுபலி' படம் விரைவில் பாகிஸ்தானில் நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.   [...]

வடசென்னை என் கனவை நனவாக்கிய படம் : ஐஸ்வர்யா ராஜேஷ்

March 28th, 2018|News|

மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படத்தை தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்தனர்.   இப்போது மீண்டும் அதே தனுஷ் - [...]

வெப்சீரிஸில் சுனைனா

March 27th, 2018|News|

'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. அந்த படத்தை தொடர்ந்து வம்சம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் சுனைனாவுக்கு மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை.   [...]

இந்தியன் 2-விற்கு வசனம் எழுதும் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார்

March 26th, 2018|News|

நீல நதி, யாக்கை ஆகிய சிறுகதை தொகுப்புகளையும், உப்பு நாய்கள், கானகன், கொமோரா ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார் லக்ஷ்மி சரவணகுமார். இவர், எழுதிய கானகன் நாவலுக்கு 2016ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுரஷ்கார் [...]

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான ரகுல் ப்ரீத்தி சிங்

March 24th, 2018|News|

பொன்ராமின், சீமராஜா படத்தை முடித்த பிறகு, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் பிக்ஷ்ன் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது ஹைலைட்.   [...]

டீக்கடை காமெடி

March 23rd, 2018|News|

காமெடி நடிகர் ஜெகன், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் படம், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே. மனீஷாஜித், நிகிதா, அஸ்மிதா உள்ளிட்ட பலர், இதில் நடிக்கின்றனர்.   [...]