News
ரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை விஸ்வரூபம் தயாரான 2013-ம் ஆண்டிலேயே படமாக்கி விட்டனர். முதல் [...]
‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்
அஜித்துடன் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தை [...]
தினேஷ் நடிக்கும் களவாணி மாப்பிள்ளை
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், நாடோடி மன்னன் உள்ளிட்ட 16 படங்களை தயாரித்த, ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம், 17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிக்கும் படம் "களவாணி மாப்பிள்ளை". இந்நிறுவனத்தின் தயாரிப்பாளராகவும், [...]
காலா முந்துகிறார் : ஏப்ரல் 14-ல் ரிலீஸ்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 2.0 படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அப்படியும் திட்டமிட்டபடி வேலைகள் முடியவில்லை. [...]
அஜித்துடன் 4வது முறையாக இணைந்தார் நயன்தாரா
அஜித் - சிவா கூட்டணி 4வது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே தயாரிக்கிறது. இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி நாட்களாகிவிட்ட நிலையில் ஜனவரி மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் [...]
ஒரே நாளில் சமந்தாவின் 3 படங்கள் ரிலீஸ்
சினிமாவில் நடிகை ஒருவருக்கு திருமணம் நடந்து விட்டால், அத்துடன் அவருடைய இமேஜ் போய்விட்டது என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம் ஆகிவிட்டது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போதுள்ள நடிகர், நடிகைகளின் திரையுலக வாழ்க்கையைப் பெரிதும் [...]
5அக்காவுக்கு தம்பியாக கார்த்தி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் கார்த்தியுடன் சாயிஷா செய்கல், [...]
த்ரிஷா துப்பறியும் “குற்றப்பயிற்சி”
கடந்தாண்டு த்ரிஷா நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், இந்தாண்டில் அதிக படங்களில் நடித்த நடிகையாக அநேகமாக த்ரிஷா தான் இருப்பார் போல. அவர் நடித்த பல படங்கள் வரிசையாக [...]
400 தியேட்டரில் விஜய் சேதுபதி படம்
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். அவருடன் கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். [...]
நார்வே திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த அருவி
டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ‘அருவி’. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்திருந்தார். [...]
நாடோடிகள் 2 படப்பிடிப்பு தொடங்கியது
9 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த நாடோடிகள் படம் பெரிய வெற்றியை பெற்றது. இயக்குனர் சமுத்திரகனியை அடையாளம் காட்டிய படம், அனன்யா, அபிநயா, பரணி ஆகியோருக்கும் அடையாளத்தை கொடுத்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் [...]
கடும் எதிர்ப்புக்கு நடுவே முதல் நாளில் பத்மாவத் படத்தை பார்த்த 10 லட்சம் பேர்
சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கை வரலாறை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட பத்மாவத் படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நேற்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது சுமார் [...]


