வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘வட சென்னை. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு சில வருடங்களுக்கு முன் வட சென்னை படத்தைத் தொடங்கினர்.

வட சென்னை படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ரிலீஸ்க்கான போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடக்கின்றன.
இந்த படத்தின் கதை என்ன? வட சென்னை பின்னணியில் இரண்டு சாதியினருக்கு இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் மையக்கரு என்று தகவல். தனுஷின் ‘வுண்டபார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும் ‘லைகா புரொடக்ஷன்ஸு’ம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
சென்னையில் தான் சாதி கலவரங்கள் இல்லை… வட சென்னை அந்த வேலையை பார்த்துவிடும் போலிருக்கிறதே..



Leave A Comment
You must be logged in to post a comment.