காற்றின் மொழி படத்தை அடுத்த ராட்சசி, ஜாக்பாட், கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் படம் என மூன்று படங்களில் நடிக்கிறார் ஜோதிகா.

இதில் அவர் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ள ராட்சசி படத்தை அறிமுக இயக்குனர் கவுதம் ராஜ் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.இந்தப்படம் வருகிற ஜூலை 5-ந்தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். அன்றைய தினம், ஜீவா நடித்துள்ள கொரில்லா, விமல் நடித்துள்ள களவாணி 2 ஆகிய படங்களும் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment
You must be logged in to post a comment.