கோடிக்கணக்கில் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கும் தமிழ் சினிமா முன்னணி பிரபலங்கள்…
திரை துறையை சேர்ந்த பல பரபலங்கள் தங்களுக்கு ஏற்றவாறு பிடித்த விஷயங்களை வைத்து கொள்ளவார்கள்.
அதில் ஒன்று தான் கார். ஆம் ஒரு முன்னணி பிரபலத்தை தற்போது அடையாளம் கண்டு கொள்ளவதே அவர்கள் பயன்படுத்தும் காரை வைத்து தான்.
அதிலும் விலை உயர்ந்த கார்களை தான் முன்னணி பிரபலங்கள் தங்களது பயணத்திற்கு பயன்படுத்துவார்கள்.
அப்படி விலை உயர்ந்த கார்களில் ஒன்று தான் ரோல்ஸ் ராய்ஸ். இதன் ஒரு காரின் சராசரியான விலை மட்டுமே ரு 10 கோடியை தாண்டும்.
இந்நிலையில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை நம் தமிழ் திரையுலகில் எந்தெந்த முன்னனி நட்சத்திரங்கள் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள் என்று இங்கு புகைப்படத்துடன் பார்ப்போம்..
1. ஷங்கர்
முதன் முதலில் தமிழ் திரையுலகில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியவர்.
2. தளபதி விஜய்
3. ஏ.ஆர்.ரஹ்மான்
4. தனுஷ்




Leave A Comment
You must be logged in to post a comment.