ரவிக்குமார் இயக்கத்தில் சிவர்த்திகேயன் நடித்து வரும் படம் அயலான். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நேற்று சிவர்கார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்திருந்தது. இந்த First லுக் புகைப்படம் இதுவரை இவரின் படங்களில் நாம் காணாது ஒன்று என கூட கூறலாம்.
மேலும் இந்த First லுக் போஸ்ட்டரை சிவாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் கொண்டி வைரலாகி வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் கதாநாயகி ஈஷா கோபிகர் ஒரு மிக முக்கியாம கதாபத்திரத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை தற்போது உறுதி செய்யும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகை ஈஷா.
மேலும் இவர் விஜய் நடித்து வெளிவந்த நெஞ்சினிலே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment
You must be logged in to post a comment.