இது தாங்க சிம்பு! STR என்ன செய்திருக்கிறார் பாருங்க!
நடிகர் சிம்பு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து அண்மையில் உடல் எடையை மிகவும் குறைத்து அவரா இப்படி என கேட்கும் அளவிற்கு ஆச்சர்யப்படுத்தினார்.
எப்போதுமே அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது அவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் அண்மையில் தொடங்கின.
இதில் அவருடன் காமெடி நடிகர் பால சரவணனனும் நடிக்கிறார். அவரின் பிறந்த நாளை கேக் வெட்டி படக்குழுவுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சிம்பு. இதற்கு நன்றி தெரிவித்து மனப்பூர்வமான பால சரவணன் டிவிட்டரில் புகைப்படங்களுடன் கூறியிருப்பதை பாருங்கள்…

Leave A Comment
You must be logged in to post a comment.