ஒட்டு மொத்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் இன்றைய நாள் தர்பார் திருவிழா நாள். அதிகாலை 4 மணிக்கு தமிழ்நாட்டில் சிறப்புக்காட்சிகள் தொடங்கின.
உலகம் முழுக்க சுமார் 7000 தியேட்டர்களில் படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் நேற்று இப்படத்தின் பிரிமியர் காட்சி திரையிடப்பட்டது.
தற்போது வரை அமெரிக்காவில் இப்படத்தின் காட்சிகள்( $400K ) 0.4 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாம். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ 3.5 கோடி வசூலாம்.
Leave A Comment
You must be logged in to post a comment.