புதிய ஹேர் ஸ்டைல், தாடி என ஆளே மாறியுள்ள நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா, சிவகுமார் அவர்களின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் நடிப்பு, நடனம் சரியாக வரவில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டார்.
அந்த விமர்சனத்திற்கு தன்னுடைய கடின உழைப்பு மூலம் எல்லோருக்கும் பதிலடி கொடுத்துவிட்டார். இப்போது இவரை பார்த்தே வளர்ந்து வரும் பிரபலங்கள் நடிப்பு கற்றுக் கொள்ளலாம், அந்த அளவிற்கு வளர்ந்துள்ளார்.
சூர்யாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அது நம்ம நடிகர் சூர்யா என்ற அளவிற்கு ஆளே மாறியுள்ளார்.
ஸ்டைலிஷ்ஷான ஹேர் கட், தாடி என பார்க்கவே வேறொரு லுக்கில் உள்ளார்.

Leave A Comment
You must be logged in to post a comment.