கைதி என்ற நல்ல கதை தாங்கிய படத்தை குறைவான பட்ஜெட்டில் எளிமையான படமாக கொடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தன் வெற்றியை பதிவு செய்துவிட்டார்.

அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மைகாலமாக டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் அண்மையில் சேத்தன், ஸ்ரீனாத், ஸ்ரீமன், சஞ்சய், பிரேம் என பலர் இணைந்தனர். இதனையடுத்து 96 பட புகழ் இளம் நடிகை கௌரி கிஷன் படத்தில் இணைந்ததாக தகவல் வெளியானது.
இதை அவர் தற்போது உறுதி செய்ததோடு, படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Leave A Comment
You must be logged in to post a comment.