Thalapathy 63 Bigil First Look Poster

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உலகளவில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்துள்ளது.
Leave A Comment
You must be logged in to post a comment.