தளபதி விஜய்யின் குழந்தை பருவத்தில் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த கொரொனா பிரச்சனைகள் தீர்ந்த அடுத்த கனம் மாஸ்டர் ரிலிஸ் தான் ஹாட் டாபிக் ஆக இருக்கும்.
சரி இது ஒரு புறம் இருந்தாலும், தளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது.
இதை தமிழகம் முழுவதும் ஆவலுடன் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் குழந்தை பருவத்தில் கொண்டாடிய பிறந்தநாள் வைரல் ஆகி வருகிறது,

Leave A Comment
You must be logged in to post a comment.