தளபதி விஜய்யின் இந்த சிறு வயது புகைப்படத்தை பார்த்திருக்க மாட்டீங்க
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மன்னனாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர் தளபதி விஜய்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தனது 65வது படத்தை நடிக்கவுள்ளார்.
தளபதி விஜய்யின் பல புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிரும் போது பார்த்து தெரிந்து கொள்கிறோம்.
அந்த வகையில் தற்போது இளைய தளபதி விஜய் தனது அம்மா ஷோபா அவர்களுடன் இருக்கும் அறிய சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளிவந்து, வைரல் ஆகி வருகிறது.

Leave A Comment
You must be logged in to post a comment.