நேற்று இணையத்தில் பெரிய சர்ச்சையான விஷயம் விஜய் பற்றி அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்த விஷயம் தான். #RIPactorVIJAY என அவர்கள் மோசமாக ட்ரெண்ட் செய்த்ததற்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட பிரபலங்கள் பலரும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் சரவணன் பேருந்தில் பெண்களை உரசியதாக பேசியது பற்றியும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த இரு விஷயங்கள் பற்றி நடிகை கஸ்தூரி ட்விட்டரில்பேசியுள்ளார். “கமல்-சரவணன், தல-தளபதி ரசிகர்கள் புண்யத்துல நேற்று தமிழன்தான் தேசிய அளவுல வைரல். ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்க கண்ணியம், பெண்ணியம், நாகரிகம்” என கஸ்தூரி ட்விட் செய்துள்ளார்.

Leave A Comment
You must be logged in to post a comment.