தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக பேசப்படுவது பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவை பற்றி தான்.

தளபதிக்காக வந்த கூட்டம், நிகழ்ச்சியில் பிரபலங்கள் பேசியது, விஜய் பாடி அசத்தியது என எல்லாவற்றையும் பற்றிய பேச்சு தான் அதிகம் ஓடுகிறது.
நேற்று இந்நிகழ்ச்சியும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. அதைப் பார்த்துவிட்டு விஜய்யின் தீவிர ரசிகரான நடிகர் ஷாந்தனு, எல்லோரையும் மறக்காம நன்றி சொன்னது, அவர்தான் தளபதி. இப்போ கொஞ்சம் நாளா அவருக்கு குசும்பும் சேர்த்து வருகிறது என கமெண்ட் அடித்துள்ளார்.
Leave A Comment
You must be logged in to post a comment.