நடிகர் ஆவதற்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த படங்கள் புகைப்படங்களுடன்
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் மிக செல்வன் விஜய் சேதுபதி.
இவர் திரைத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 30 படங்களில் நடித்து விட்டார். மேலும் தற்போது கைவசம் 10 படங்கள் வைத்துள்ளார்.
இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது நமக்கு தெரியும்.
ஆனால் இதற்கு முன் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
ஆம் தனுஷின் புதுப்பேட்டை, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, நான் மகான் அல்ல என பல படங்களில் ஒரு ஓரமாக நடித்துள்ளார்.
இதோ அந்த காட்சியின் புகைப்படங்கள்..


Leave A Comment
You must be logged in to post a comment.