இதுவரை பார்த்திராத 16 வயது தளபதி விஜய் புகைப்படம், செம்ம வைரல்
தளபதி விஜய் தற்போது தமிழ் உச்ச நட்சத்திரமாக கலக்கி வருபவர். இவர் திரைப்படம் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அது பெரிய அளவில் பேசப்படும்.
சென்ற வருடம் தீபாவளி பண்டிகையில் வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்ததும் வெளிவர தயாராகவுள்ளது.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் விஜய் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.
இதில் விஜய் 16 வயதில் இருக்கும்படி உள்ளது, கடற்கரையில் விஜய் நிற்பது போல் இருக்கும், அந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல்…இதோ..

Leave A Comment
You must be logged in to post a comment.