விஜய் நடித்துவரும் தளபதி64 படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.

அதை கைதி புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
ஷூட்டிங்கில் நடிகை மாளவிகா மோகனனும் பங்கேற்று வருகிறார். டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் தான் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் மாளவிகா மூன்றாம் நாள் ஷூட்டிங் புகைப்படம் என குறிப்பிட்டு ஒரு போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அது தளபதி ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Comment
You must be logged in to post a comment.