அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது பிகில் படம். விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் தான் இசை.

நேற்று இப்படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளியாகி இருந்தது. பாடலும் ரசிகர்கள் வெகுவாக கவர அதை கொண்டாடிவிட்டனர், இப்போதும் பலர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருப்பதாக டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது பாடல் வெளியாகி எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது என்ற விவரம் இதோ,
- 100K- 8Mins
- 150K- 18Mins
- 200K- 30Mins
- 275K- 68Mins
- 300K- 90Mins
- 325K-150Mins
- 335K-3Hrs
- 400K-9Hrs
Leave A Comment
You must be logged in to post a comment.