தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் டாப் ஹீரோக்கள் மட்டுமே.

libro production ravider

அதிலும் 100 கோடி வசூல் பெறுவது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் மட்டுமே 100 கோடி ஹீரோக்கள் என பிரபல தயாரிப்பாளர் லிப்ரா புரோடக்ஷன்ஸ் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.

“சினிமா என்றால் விஜய் தான் பிடிக்கும். அஜித் நல்ல மனிதர், அவரது தனி மனித குணங்கள் எனக்கு அதிகம் பிடிக்கும். அவருக்கு நான் devotee. ஆனால் சினிமா என்று வந்தால் அவர் மீது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது” என கூறியுள்ளார் அவர்.