டிசம்பர் மாதம் வந்துவிட்ட நிலையில் இந்த வருடத்தில் வந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய சில தகவல்களை சென்னையில் முக்கிய திரையரங்கமான ரோகினி தியேட்டர் வெளியிட்டுள்ளது.

பிகில் படம் தான் 2019ன் அதிகம் வசூலித்த படம் என அவர்கள் அறிவித்துள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

38வது நாளை தாண்டி தற்போது அந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர்.