ஸ்லீவ் லேஸ் புடவையில், மயக்கும் அழகில் பிகில் பட நடிகை அமிர்த்தா அய்யர்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான பிகில் படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார் அமிர்த்தா அய்யர்.

ஆம் பிகில் படத்தின் கேப்டன் தென்றல் எனும் கதாபாத்திரத்தின் மூலம் பல ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாக இடம் பிடித்துவிட்டார் என்று கூட கூறலாம்.

பிகில் படத்திற்கு முன்பு காளி மற்றும் படைவீரன் ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதுமட்டுமின்று பிக் பாஸ் கவின் நடித்து வரும் லிப்ட் படத்தில் தற்போது கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தனது புதுப்புது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை அமிர்த்தா அய்யர், தற்போது அழகிய ஸ்லீவ் லேஸ் புடவையில், பார்ப்பவரின் கண்களை மயக்கும் அழகில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Amritha Aiyer Photos - Tamil Actress photos, images, gallery, stills and clips
Amritha Aiyer Photos - Tamil Actress photos, images, gallery, stills and clips
Amritha Aiyer Photos - Tamil Actress photos, images, gallery, stills and clips

Vj Maheshwari HQ Photoshoot | TV Anchor | Serial Actress