த்ருவ் நடிப்பில் நேற்று ஆதித்ய வர்மா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் இளைஞர்களிடம் வேற லெவால் வரவேற்பு தான், இந்நிலையில் ஆதித்ய வர்மா முதல் நாள் சென்னையில் மட்டுமே ரூ 34 லட்சம் வசூல் செய்துள்ளது.

அறிமுகமாகும் முதல் படத்திலேயே இவ்வளவு வசூல் வருவது எல்லாம் சாதரண விஷயமில்லை, கண்டிப்பாக இது இவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங் தான்.