அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

nerkonda parvai

ஹிந்தி பட ரீமேக்கான இப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவாம். தணிக்கை குழுவினரிடம் இருந்து படத்திற்கு நல்ல விமர்சனம் வந்துள்ளது, ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இப்படம் 158.11 ரன்னிங் டைம் கொண்டுள்ளதாம், ஆனால் ஹிந்தியில் இப்படம் 136 நிமிடங்கள் தான் படமாம்.