அட்லீ தற்போது தளபதி விஜய் நடிப்பில் பிகில் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் செம்ம வரவேற்பை பெற்றது.

Atlee

அதை விட சிங்கப்பெண்ணே பாடல் வரவேற்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் அட்லீ படம் என்றாலே சொன்ன தேதியை விட பல நாட்கள் அதிகமாகும்.

ஆனால், இந்த முறை ஆகஸ்ட் மாதமே படத்தை முடிக்க வேண்டும் என அட்லீ விரும்ப, படத்தின் ஸ்டெண்ட் மாஸ்டர் சண்டைக்காட்சிக்கு எனக்கு இன்னும் 22 நாட்கள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதை கேட்ட அட்லீக்கு செம்ம ஷாக் ஆகியுள்ளது, இந்த முறையாவது சொன்ன தேதியில் படத்தை முடித்துக்கொடுக்கலாம் என்று பார்த்தால் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படுவதாக கூறப்படுகின்றது.