தனுஷ் தற்போது துரை செந்தில் குமார் அவர்களின் இயக்தில் நடித்து வரும் படம் தான் பட்டாஸ்.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை Mehrene Kaur Pirzada மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சினேஹாவும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்டாஸ் படத்தின் சிங்கிள் ட்ராக் “சில் ப்ரோ” என்ற பாடல் அண்மையில் வெளிவந்தது.

மேலும், இப்பாடல் தற்போது 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யுடியுபில் வைரலாகி வருகிறது