இரவு என்ற ஒன்றையும் உறக்கம் என்ற ஒன்றையும் நீ படைக்காமல் இருந்திருந்தால் மனிதன் இருபது வயதை தாண்ட மாட்டான் என்ற கண்ணதாசனின் வரிகளை பாடல்களாக புதிய தொழிநுட்பத்தில் உங்கள் செவிகளுக்கு கொண்டு வருகிறது உங்கள் CuckooRadio-வின் OldGold Radio.

55 முதல்  75 வரை உள்ள  எம் ஜி ஆர்,சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களின் பாடல்களை உங்கள் CuckooRadio-வின் அத்தியாயமன OldGold Radio வின் வழியே புதிய தொழில் நுட்பத்தில் கேட்டு மகிழுங்கள்,நீங்கள் கேட்டிராத பாடல்களை உங்கள் செவிகளுக்கு புதிய தரத்தில் கொண்டு வருகிறோம்.