எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் பல வருடமாக கிடப்பில் இருக்கும் படம்.

இப்படத்தை பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை தற்போது வேல்ஸ் நிறுவனம் வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளது, வரும் நவம்பர் 29-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

தற்போது டுவிட்டரில் இப்படம் குறித்து ஒரு விமர்சனம் வெளிவந்துள்ளது, அதில் படம் சூப்பராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதை ரசிகர்கள் மிக மகிழ்ச்சியாக ஷேர் செய்து வருகின்றனர், இதோ…

enai noki payum thotta