மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறிய வலிமை பட இயக்குனர் எச். வினோத்..

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி சென்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படமே மாஸ்டர்.

இப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்துவிட்டு தங்களது விமர்சனங்களை, சமூக வலைத்தளங்களில் மூலமாக தெரிவித்திருந்தனர்.

அந்த வரிசையில் தல அஜித்தை வைத்த வலிமை படத்தை இயக்கியவரும், இயக்குனர் எச். வினோத் தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.

அவர் ” கூறியது இந்த காலக்கட்டத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி உயரிய நட்சத்திரங்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நான்கு மாதத்திற்கு இப்படியொரு சிறந்த படப்பிடிப்பை கொடுப்பது எளிதான விஷயம் இல்லை ” என்று கூறினாராம் இயக்குனர் எச். வினோத்.

Rai Lakshmi Photoshoot Video