எப்படி தாங்குவாய் மகளே, லாஸ்லியாவிற்காக கண்ணீர் விட்ட சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா.

அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை அவர்கள் கனடாவில் திடீர் உயிரிழந்துள்ளார், இந்த செய்தி மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.

பலரும் அவருக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவிற்கு தந்தையாக இருந்தவர் சேரன்.

அவர் இந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமுடன் ஒரு டுவிட் செய்துள்ளார். இதோ அவரது பதிவு,

Cheran Tweet ,Losliya Father Death

Actress Losliya Mariyanesan | HQ Collections