சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட பாடல் நிகழ்ச்சி மக்களிடம் அதிகம் பிரபலம். இந்த நிகழ்ச்சியின் ஒரு சீசன் வெற்றியாளராக பரிசு பெற்றவர் செந்தில்.

Soorarai Potru

நாட்டுப்புற பாடல்களை பாடி மக்களை கவர்ந்த இவர் இப்போது திரைப்படங்களில் பாடி வருகிறார். இவரும் ராஜலட்சுமியும் இணைந்தே 2 மேற்பட்ட சினிமா பாடல்களை பாடிவிட்டனர்.

தற்போது செந்திலுக்கு லக் ஒன்று அடித்துள்ளது, அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் அவரின் அறிமுக பாடலை செந்தில் பாடியுள்ளாராம்.