வெளிநாட்டில் ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மாஸ்டர்

கடந்த ஜனவரி 13ம் தேதி தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடும் வகையில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிற அண்மையில் விஜய் பிரபல திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்துவிட்டு சென்றுள்ளார்.

இப்போது ரசிகர்கள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

துபாயில் ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தில் உள்ளது.

இதோ அந்த விவரங்கள்,

  • Master – $1.4 million (50 theaters)
  • WonderWoman1984 – $1.1 million (200)
  • TENET – $855,000 (240)
  • Mulan – $818,000 (208)
  • Vanguard – $517,000 (61)

Actress Anjali PhotoShoot Video